வாகன பரிசோதனை சேவையை மேற்கொள்ளவிருக்கும் புதிய நிறுவனங்களுக்கு இன்னும் உரிமம் வழங்கப்படவில்லை
ஷா ஆலம், 12/02/2025 : அண்மையில் அறிவிக்கப்பட்ட மூன்று புதிய நிறுவனங்களுக்கு, பி.பி.கே.எம் எனப்படும் மோட்டார் வாகன பரிசோதனை சேவையை அமல்படுத்துதற்கான செயல்பாட்டு உரிமத்தை, போக்குவரத்து அமைச்சு