ஆர்டிகே 3.0 திட்டத்தை விரைவில் அரசாங்கம் அமல்படுத்தும் என்ற தகவலை குடிநுழைவுத் துறை மறுத்துள்ளது
கோலாலம்பூர், 11 ஜனவரி (பெர்னாமா) — ஆர்டிகே 3.0 எனப்படும் மூன்றாவது தொழிலாளர் மறுசீரமைப்பு திட்டத்தை, கூடிய விரைவில் அரசாங்கம் அமல்படுத்தும் என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலை