முஸ்லிம் அல்லாத மத விவகாரங்களுக்கான அமைச்சர் பரிந்துரை; அரசாங்கம் உடன்படவில்லை
பூச்சோங், 14/02/2025 : முஸ்லிம் அல்லாத மத விவகாரங்களுக்கான அமைச்சரை நியமிக்கும் பரிந்துரைக்கு அரசாங்கம் உடன்படவில்லை. தற்போது நடப்பில் இருக்கும் மத விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர்,