டெங்கி காய்ச்சலை கட்டுப்படுத்த 26.9 மில்லியன் ரிங்கிட்:மலேசிய அரசு
எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு நாட்டில் டெங்கி காய்ச்சல் சம்பவங்களை அழிப்பதற்கு அமைச்சரவை 26.9 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார்.