எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் மீது அவரது முன்னாள் செயலாளர் சைஃபுல் புகாரி அஸ்லான் ஓரின இனக்கலப்பு வழக்கு தொடர்பில் 50 மில்லியன் ரிங்கிட் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
அன்வார் இப்ராஹிம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்:அவரது முன்னாள் செயலாளர்.
