என் தமிழ்

5 ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவி நீக்கம்

PAS

மந்திரி புசார் என்ற வகையில் தமது அதிகாரங்களைக் கட்டுப்படுத்த முயன்றனர் என்ற காரணத்தை மேற்கோள்காட்டி, 5 ஆட்சிக்குழு உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்த சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிமின்.
பி.கே.ஆர் கட்சியைப் பிரதிநிதித்து தான் மந்திரி புசார் பதவி வழங்கப்பட்டதை காலிட் மறந்துவிடக்கூடாது என்று பினாங்கு மாநில முதலமைச்சருமான லிம் குவான் எங் இவ்வாறு தெரிவித்தார்.

Scroll to Top