MH17 விமான விபத்தில் பலியான 298 பேரில் 10 மலேசிய சடலங்கல் இது வரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக DVI எனப்படும் பேரிடர் சவ அடையாள நிபுணத்துவ குழு தெரிவித்துள்ளது. இதில் 200 தடவியல் நிபுணர்கள் சடலங்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
MH17விமான விபத்து: 10 மலேசிய சடலங்கல் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
