கடற்படை அதிகாரி கொலை வழக்கில் அறுவருக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனை தள்ளுபடி
புத்ராஜெயா, 28/02/2025 : கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் கடற்படை அதிகாரி சுல்ஃபர்ஹான் ஒஸ்மான் சுல்கர்நயினுக்கு மரணம் விளைவித்த, மலேசிய தேசிய தற்காப்புப் பல்கலைக்கழகம், யூ.பி.என்.எம்-இன் முன்னாள்