SMY கிரியேஷன்ஸின் 17வது படைப்பிற்கான துவக்க பூஜை

SMY கிரியேஷன்ஸின் 17வது படைப்பிற்கான துவக்க பூஜை

பத்து மலை, 27/02/2025 : SMY கிரியேஷன்ஸின் 17வது படைப்பிற்கான துவக்க பூஜை இன்று 27/02/2025 பத்து மலையில் உள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் ஆலயத்தில் நடைபெற்றது. M. சசிகுமார் இயக்க ரோட்னி ஸ்டீபன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு செய்யும் இந்த படைப்பு வெற்றி பெற என் தமிழ் வண்ணங்கள் வாழ்த்துகிறது. SSY யோகா, ரோட்னி ஸ்டீபன், நிவேஷ்குமார், L. பரமேஸ்வரன் மற்றும் புஷ்பா ஆகியோர் இந்த படைப்பில் நடித்துள்ளனர்.

இன்று நடைபெற்ற துவக்க பூஜையில் இயக்குநர் சசிகுமார் மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டனர். படைப்பு குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என சசிகுமார் தெரிவித்தார்.

#SriAnjaneyarproductions
#SmyCreations
#MSasikumar
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews