மீளா துயரில் மீண்டும் நாம் – திரு.C. சிவராஜ் மஇகா தேசிய இளைஞர் பிரிவு தலைவர்.
MH17 விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் மீண்டும் நமது நாட்டை சோகத்தில் மூழ்கியுள்ளது. நேற்று ஹாலந்து நாட்டு தலைநகரத்திலிருந்து கோலாம்பூரை நோக்கி புறப்பட்ட இந்த விமானம் யுக்ரேன் நாட்டு