மஇகா வின் இளைஞர் பகுதி சமயப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் மாஸ் ஏர்லைன்ஸ் MH17 விமான விபத்தில் இறந்த 295பேரின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொண்டுள்ளது. மேலும் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
MH17 விமான விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி
