ஐநா சபை கூட்டம் July 18, 2014 மலேசிய பயணிகள் விமானம் உக்ரேனில் 17/07/2014 அன்று சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து ஆலோசனை செய்ய ஐநா பாதுகாப்பு சபை அவசரமாக இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என தெரிகிறது.
பாலோங் இந்திய சமூகத்தை சந்தித்தார் அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் : மக்களின் கருத்துகளை கேட்டறிந்தார் மலேசியா
சர்வதேச நாணய நிதியத்துடன் மலேசியா ஆலோசனை : பொருளாதார வளர்ச்சி, நிதிக் கொள்கைகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை சந்தை, மலேசியா