உலுசிலங்கூர் நாடாளுமன்ற வேளாண்மை மேம்பாட்டு கவுன்சிலடமிருந்து சிறு தொழில் செய்வதற்கான பொருளுதவியை திரு. ஜெகதீஸ் மக்கள் முற்போக்கு கழகத்தில் உலுசிலாங்கூர் தொகுதி தலைவர் பெற்றுத்தந்தார். இந்த பொருளுதவி கிடைக்க உதவிய கல்வி துணை அமைச்சர் மற்றும் உலுகிலாங்கூர் நாடாளுமன்ற உருப்பினருமாகிய மாண்புமிகு பி.கமலநாதன் அவர்களுக்கு திரு. ஜெகதீஸ் நன்றி கூறினார். 13/07/2014 அன்று பத்தாங் காளியில் உள்ள டத்தோ ஹாமிட் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் திரு. வேல்முருகன் – தாமான் ராசா உதாமா மக்கள் முற்போக்கு கழகத்தின் உறுப்பினர் மற்றும் திருமதி சூசன் மேரி பெக்கான் ராசா மக்கள் முற்போக்கு கழகத்தின் உறுப்பினர் ஆகியோருக்கு இந்த பொருளதவி வழங்கப்பட்டது.
வேளாண்மை மேம்பாட்டு கவுன்சிலடமிருந்து பொருளதவி – திரு. ஜெகதீஸ் பெற்றுத் தந்தார்
