11 மலேசிய மாணவிகள் காஷ்மீர் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டனர்.
54 மலேசியர்களில் பதினொரு மாணவிகள் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டு காஷ்மீர் மாநிலத்திலிருந்து டில்லிக்கு அனுப்பப்பட்டனர். இதில் சிலர் மலேஷியாவில் உள்ள தங்கள் குடும்பத்திற்க்கு திரும்பி செல்வார்கள் என கூறப்படுகிறது.