என் தமிழ்

சுல்தான் உத்தரவு படி இனி நடந்துகொள்வோம்:டிஏபி

download (13)

சிலாங்கூர் முதல்வர் பதவிக்கு ஒரு பெயரை மட்டுமே பரிந்துரை செய்ததற்காக டிஏபி, சுல்தானிடம் மன்னிப்பு கேட்டுகொண்டது.

ஒரு பெயரை மட்டும் சுல்தானுக்கு அனுப்பி மனம் வருந்தச் செய்ததற்காக டிஏபி சார்பில் மன்னிப்பு கேட்டுகொண்டோம்.

சுல்தான் உத்தரவு படி இனி நடந்துகொள்வோம் என்றும் சுல்தானின் உத்தரவு பற்றி அன்வாருடன் கலந்து ஆலோசிப்போம் என்று கூறினார்.

Scroll to Top