டில்லியில், இன்று 9/9/2014 தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற மலேசிய உயர்ஆணையத்தினர் மலேசிய தேசிய தினத்தை கொண்டாடினர். இந்த விழாவில் மலேசிய நாட்டு இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் மஇகா தலைவரான அமைச்சர் டத்தோ ஜி.பழனிவேல், மாண்புமிகு துணை கல்வி அமைச்சர் பி.கமலநாதன், டாக்டர் வி.கே.சிங்(Retired GEN.), வெளிவிவகார அமைச்சர் மற்றும் மலேசிய உயர் ஆணையரான எச்.ஈ டத்தோ நைமுன் அஷக்லி பின் முகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.