பாலஸ்தீன விவகாரத்தில் பிரதமரின் முயற்சிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர்
கோலாலம்பூர், 12/11/2024 : காஸாவின் நிலைமை குறித்து நாட்டின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் முயற்சிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழு ஆதரவு அளித்துள்ளனர். இது