என் தமிழ்

பங்சாரில் தீபாவளி குதூகலம் மக்களோடு மக்களாக தகவல் அமைச்சர்

கோலாலம்பூர், 21/10/2024 : தகவல் துறை அமைச்சரும் பந்தாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான பாஃமி பாட்சில் ஏற்பாட்டில் தற்பொழுது பங்சார் IWK Eco park வளாகத்தில் பொதுமக்களுடனான தீபாவளி ஒன்றுகூடல் நடைபெறுகிறது.

இதில் கலந்துகொள்ளவந்த பாஃமி பாட்சிலுக்கு தமிழர்தம் பாரம்பரிய முறையில் மேள தாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இரு மருங்கிலும் திரண்டிருந்த மக்களுடன் இன்முகத்துடன் கைகுலுக்கி மகிழ்ந்தார் அமைச்சர்.

Scroll to Top