ஒற்றுமை பொங்கல் திருநாள் 2025 – தேசிய வகை துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி
சுபாங் ஜெயா, 16/01/2025 : இவ்வாண்டு துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியின் பொங்கல் திருநாள் ஒற்றுமைத் திருநாளாகக் கொண்டாடப்பட்டது. ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி அவர்கள்