MH17 விமான விபத்து: பிரதமர் இல்ல நோன்புப் பெருநாள் திறந்த இல்ல விருந்துபசரிப்பு ரத்து
கோலாலம்பூர், 24 ஜூலை- ஒவ்வொரு ஆண்டும் நோன்புப் பெருநாளின் போது பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான ஶ்ரீ பெர்டானாவில் நடைபெறும் திறந்த இல்ல விருந்துபசரிப்பு இவ்வாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.