தேசிய முன்னனியின் இளைஞர் படையினர் MH17 மாஸ் விமானம் சுட்டுவீழ்த்தபட்ட சம்பவத்தை முன்னிட்டு ஏற்பட்ட இழப்பீடுக்கு நீதி வேண்டும் என கோரிக்கையை மனுவாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் பேராளரிடம் அளிக்கப்பட்டது. தேசிய முன்னனியின் கூட்டணி கட்சிகளின் விபத்து நடந்த பகுதியை மீட்டு நியாயமான புலனாய்வு நடக்க ஐ நா வின் பங்களிப்பை கோரியது.
ரஷ்ய தூதரக வளாகத்தில் அமைதியான கண்டன போடாட்டம் நடைபெற்றது.
அமைதி போராட்ட பேரணி தபுங் ஹஜி கட்டிடத்திலிருந்து உக்ரேன் துதரகம் வரை நடை பெற்றது.
இந்த நிகழ்வு 22/07/2014 அன்று மதியம் 1.30 மணியில் இருந்து மாலை 5.00 மணி வரையில் நடைபெற்றது.