என் தமிழ்

MH 17 விமான விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய ஆத்ம சாந்தி பூஜை

 

MH179 MH1714

MH 17 விமான விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய ஆத்ம சாந்தி பூஜை ஒன்றினை விலாயா பெர்செகுதுவான் ம இ கா புத்திரி அணியினர்   ஜாலான் ஈப்போ, கோலாலம்பூர் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில்  மாலை மணி 7.30 ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் ம இ கா புத்திரி அணியினர், ம இ கா தேசிய இளைஞர் பிரிவை சேர்ந்தவர்கள் மற்றும் கிளை தலைவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.  தேசிய ம இ கா தகவல் பிரிவு தலைவர் L.சிவசுப்ரமணியம் நிகழ்வில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வு விலாயா பெர்செகுதுவான் ம இ கா புத்திரி அணி தலைவி திருமதி. குணசுந்தரி தலைமையில் நடந்தேறியது. 

 

MH171 MH177MH174  MH1721

Scroll to Top