17 மாமன்னரின் முடிசூட்டு விழா ஒளிபரப்பு வெற்றிவிழா மற்றும் பாராட்டுவிழா : RTM
கடந்த மாதம் சுல்தான் இப்ராஹிம் 17வது மாமன்னராக முடிசூடும் விழாவை வெற்றிகரமாக ஒளிபரப்பியதையொட்டி, மொத்தம் 250 ரேடியோ டெலிவிஷன் மலேசியா (ஆர்டிஎம்) பணியாளர்களுக்கு பாராட்டு விழா கொண்டாடப்பட்டது.