யாத்தே ப்ரீமியர் காட்சி நடைபெற்றது

யாத்தே ப்ரீமியர் காட்சி நடைபெற்றது

மலேசிய சொல்லிசை கலைஞர், பாடகர், பாடலாசிரியருமான சேஷா சயன்ஹா வின் 3 பாடல்கள் அடங்கிய ஆல்பம் “யாத்தே” எதிர்வருகின்ற 09 ஆகஸ்ட் வெளியீடு காண்கிறது. அதனை முன்னிட்டு யாத்தேவின் ப்ரீமியர் காட்சி 07/08/2024 அன்று கோலாலம்பூரில் உள்ள சினிபெஸ்ட் ஈஸ்பேஸ் அரங்கில் நடைபெற்றது. யாத்தே, லாலிபப்பி மற்றும் உன்னை தேடுதே ஆகிய மூன்று பாடல்கள் அடங்கிய ஆல்பமாக யாத்தே வெளியீடு காண்கிறது.

Shesha Sayanha
SHM Asia Media
BGW
Urban Gray Asia

#Yaathe
#SheshaSayanha
#SriVithya
#SiaSaara
#SonyMusicPublishing
#SHMAsiaMedia
#KementerianKomunikasi
#MyCreativeGroup
#Entamizh
#EntamizhVannangal