நூர் டாபிதா இறுதி சுற்றுக்கு முன்னேறினார்

நூர் டாபிதா இறுதி சுற்றுக்கு முன்னேறினார்


தேசிய டைவர் நூர் டாபிதா சப்ரி 5 டைவ்களை முடித்து 286.95 புள்ளிகளுடன் தகுதி பெற்று, 12 தடகள போட்டியாளர்களில் 8வது இடத்தைப் பிடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.