நடிகர் ரவீந்திரன் மறைந்தார்

நடிகர் ரவீந்திரன் மறைந்தார்

நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் நடன கலைஞருமான திரு. ரவீந்திரன் சிவராமன் இன்று 08/08/2024 அதிகாலை மறைந்தார். கடந்த சில காலமாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டுவந்த திரு ரவீந்திரன் இன்று மறைந்தார். குறும்படங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நடகங்களில் நடித்துள்ளார் திரு ரவீந்திரன். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.