நல்லொழுக்கம் இல்லாத ஆசிரியர்கள் எப்படி மாணவர்களுக்கு நன்னெறி போதிப்பர் – மஇகா இளைஞர் பிரிவு கேள்வி
கடந்த வாரம் போர்டிக்சன் தேசியப் பள்ளியில் சர்மினி த/பெ முத்து என்ற மாணவியைக் காலணியால் அடித்து மூன்று தையல்கள் போடும் அளவுக்கு காயம் விளைவித்த திரு அப்துல்