Malaysian Indian Council of Commerce Industry and Community Development – MICCICD ஏற்பாட்டில் தொழில் முனைவோருக்கான சந்திப்பு நிகழ்வு இன்று 12/07/2014 ஸ்கைபார்க் – ஒன் சிடி யில் உள்ள மெகாடெக் கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வு வெவ்வேறு தொழில் செய்வோரிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி அவர்களின் தொழில் மேம்பட வழி வகை செய்யும் முயற்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
MICCICD ஏற்பாட்டில் தொழில் முனைவோர் சந்திப்பு நிகழ்வு
