என் தமிழ்

நாம்(NAAM) இயக்கத் திட்டங்களுக்கு பாராட்டு

10468374_857846410910002_2251887359684130320_n naam

இந்தியாவில் தமிழகத்தில் கோயம்பத்தூரில் இன்று 13/07/2014 காலை  கலை, இலக்கிய விழாவாக கவிப்பேரரசு வைரமுத்துவின் 60ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த அழகிய விழாவில் மலேசிய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ M. சரவணன் நாம் – புதிய மேம்பாட்டு செயல்முறை இயக்கக்கத்தின் (NAAM – New Affirmative Action Movement)  கையேட்டை இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி திரு. APJ அப்துல் கலாமிடம் வழங்கினார். 

மலேசிய இந்தியர்கள் விவசாயத்துறையிலும் வர்தகதுறையிலும் மேம்பட  நாம் இயக்கத்தினர் வகுத்திருக்கும் பல்வேறு செயல்திட்டங்களை திரு. APJ அப்துல் கலாம் பாராட்டினார்.

Scroll to Top