JS-SEZ மலேசியா, சிங்கப்பூர் இடையே பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது – பிரதமர்
புத்ராஜெயா, 07/01/2025 : ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை (JS-SEZ) செயல்படுத்துவது பிராந்திய அளவில் ஒரு முக்கியமான ஒத்துழைப்பாகக் கருதப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்