குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளி குணமடைந்து வருகிறார்
புத்ராஜெயா, 28/09/2024 : Mpox எனப்படும் குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளி தற்போது குணமடைந்து வருவதோடு, அவரின் 21 நாட்கள் தனிமைப்படுத்துதல் நடவடிக்கையும் விரைவில் நிறைவடையவிருக்கிறது. இந்நிலையில்,