புர்சா மலேசியா பங்குச் சந்தையிலிருந்து MAS இன்று தற்காலிக நீக்கம்
கோலாலம்பூர், 8 ஆகஸ்டு- மலேசிய விமானப் போக்குவரத்து நிறுவனமான MAS இன்று பங்குச் சந்தையிலிருந்து தற்காலிகமாக விலகியது. ஓர் முக்கிய அறிவிப்புக்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ள