கிளந்தானில் வெள்ளத்தில் 155பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்
நவம்பர் 22, கிளந்தானில் ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காட்டிலும் சனிக்கிழமை 155-ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களில் 96 பேர் முலோங் ஆரம்பப்பள்ளியிலும் 34