என் தமிழ்

காலதாமதம் அவசியமில்லை உடனடியாக வரலாற்று இடமாக அரசாங்கப் பதிவேட்டில் வெளியிடுங்கள்

vik

நவம்பர் 20, 30நாட்கள் காத்திராமல் அரசாங்கம் உடனடியாக விவேகானந்த ஆசிரமத்தை வரலாற்று இடமாக அரசாங்கப் பதிவேட்டில் வெளியிட வேண்டும் என ஹிண்ட்ராப் கோரிக்கை விடுத்துள்ளது. சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் அரசாங்கப் பதிவேட்டின் நடை முறைகள் பின்பற்றிப்படும் என அறிவித்திருப்பது சிறிது ஏமாற்றத்தை தருகிறது என ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி அறிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் நஸ்ரி, தேசிய பாரம்பரியச் சட்டம் விதி 67ன் படி தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தாதது ஏமாற்றமளிக்கிறது.

Scroll to Top