கெடாவில் பல பிபிஎஸ் மூடப்பட்டுள்ளது, வெள்ள நிலவரம் சீராகி வருகிறது
அலோர் ஸ்டார், 23/09/2024 : கெடாவில் உள்ள தற்காலிக நிவாரண மையத்தில் (பிபிஎஸ்) தங்க வைக்கப்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை காலப்போக்கில் தொடர்ந்து குறைந்து வருகிறது,