என் தமிழ்

கெடாவில் வெள்ள நிலைமை மேலும் மோசமடைந்ததுள்ளது

21 செப்டெம்பர் 2024 : கெடாவில் வெள்ள நிலைமை மேலும் மோசமடைந்ததுள்ளது. 7,700 க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் 40 க்கும் மேற்பட்ட தற்காலிக தங்கும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

பினாங்கில் ஏறக்குறைய 260 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், சிலாங்கூரில் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், பெர்லிஸ் மற்றும் பேராக்கில் முறையே 90 மற்றும் 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Scroll to Top