Goh Sze Fei – Nur Izzudin Rumsani 2024 சீன ஓபன் சாம்பியன்கள் ‼️

Goh Sze Fei - Nur Izzudin Rumsani 2024 சீன ஓபன் சாம்பியன்கள் ‼️

சீனா, 23/09/2024: தேசிய ஆடவர் இரட்டையர் அணியான Goh Sze Fei-Nur Izzuddin Rumsani ஜோடி,  சீன நாட்டின் ஜோடியான He Ji Ting-Ren Xiang Yu ஜோடியை வீழ்த்தி இன்று சீன ஓபனில் முதலிடம் பிடித்தது.

சாங்சோ ஒலிம்பிக் விளையாட்டு மையத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 13-21, 21-12, 21-17 என்ற கணக்கில் எதிரணியை வீழ்த்தினர்.

இந்த சாதனை மலேசியாவின் 35 ஆண்டுகால வறட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. 1989 ஆம் ஆண்டு சகோதரர்  இரட்டையர்களான டத்தோஸ்ரீ ஜலானி சிடெக்-டத்தோ ரசிஃப் மூலம் கடைசியாக  சீனா ஓபனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றது மலேசியா என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.