வல்லமை பெற்ற சமுதாயத்தை உருவாக்குவோம் டத்தோ டி.மோகன்
மஇகாவைப் பலப்படுத்தி வல்லமை பெற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்! உங்களில் ஒருவன்! உங்களுக்காகவே ஒருவன்! டத்தோ டி.மோகன். நான் தொடர்ந்து எனது சேவையை விரிவுப்படுத்த ம.இ.காவின் உதவித்தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்.