இலக்கிய பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் மாணவர்களை வழி அனுப்பும் நிகழ்ச்சி
மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகம் ஏற்பாட்டில் தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் இலக்கிய பயிற்சி வகுப்பில்