தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி சங்காய் சிரம்பான் அதிகாரப் பூர்வத் திறப்புவிழா 21/08/2017 அன்று நடைபெற்றது. விழாவில் ம.இ.காவின் தேசிய தலைவரும் மத்திய சுகாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், மத்திய கல்வித்துறை துணை அமைச்சர் டத்தோ ப. கமலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.