பொது நிதி அமைப்புகளை தனியார் நிறுவனம் போல கருதக்கூடாது : அன்வர்
பொது நிதியை அடிப்படையாகக் கொண்ட அமைப்புகளை அவற்றின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை செயல்படுத்துவதில் ‘தனியார் அமைப்புகள்’ போல் கருதக்கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராகிம் நினைவூட்டினார்.