கனரக வாகனங்களின் பாதுகாப்பு பிரச்சனையைக் கையாள சிறப்பு பணிக்குழு அமைக்கப்படும்
புத்ராஜெயா, 06/01/2025 : கனரக வாகனங்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனையை முழுமையாகக் கையாள போக்குவரத்து அமைச்சு சிறப்பு பணிக்குழு ஒன்றை தொடங்கவிருக்கிறது. அந்தச் சிறப்பு பணிக்குழுவிற்கு போக்குவரத்து