முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் விண்ணப்பத்தை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதித்தது.
புத்ராஜெயா, 06/01/2025 : முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வீட்டுக் காவலில் எஞ்சிய 6 ஆண்டு கால சிறைத்தண்டனையை அனுபவிக்க அனுமதிக்கும் கூடுதல் ஆணையின் இருப்பு