விமானப் பணிப்பெண் ஏஞ்சலின் பிரெமிளா ராஜேந்திரனின் அஸ்தி குடும்பத்தினரிடம் ஒப்படைக்கபடும்.
MH17 விமானப் பேரிடரில் பலியான விமானப் பணிப்பெண் ஏஞ்சலின் பிரெமிளா ராஜேந்திரனின் அஸ்தி அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் கிள்ளான் துறைமுகத்தில், கடலில் கரைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.