பாஸ் கட்சிக்குக் எம்பி பதவி வாய்ப்புள்ளது:கருத்துகனிப்பு

பாஸ் கட்சிக்குக் எம்பி பதவி வாய்ப்புள்ளது:கருத்துகனிப்பு

PAS

பாஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் சிலாங்கூர் மந்திரி புசாராகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக சினார் ஹரியான் நாளிதழ் கூறியுள்ளது.டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலை நிராகரிக்கும் பட்சத்தில் இது நிகழலாம்.பாஸ் சட்டமன்றத்தில் 15 இடங்களை வைத்துள்ளது. பிகேஆரிடம் (காலிட் இப்ராகிம் நீக்கப்பட்டதால்) 13 இடங்களே உள்ளன.

பாஸில், அனுபவமும் வாய்ந்த தலைவர்கள் இருப்பதாகவும் சினார் கூறியுள்ளர்.