என் தமிழ்

சிம்பங் லிமா தமிழ் பள்ளி மாணவர்களுக்கு யூ.பி.எஸ்.ஆர் அனுமானக் கேள்வி தொகுப்பு நூல்கள் வழங்கப்பட்டது..

UPSRSelangor1 UPSRSelangor2

சிலங்கூர் மாநில மஇகா இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவர் , மஇகா கோதராஜா தொகுதி செயலாளர் திரு சங்கர் ராஜ் ஐயங்கார் அவர்கள் 21/08/2014 அன்று சிம்பங் லிமா தமிழ் பள்ளியை சேர்ந்த  மாணவர்களுக்கு யூ.பி.எஸ்.ஆர் தேர்வு வழிகாட்டி நூலான “அனுமானக் கேள்வி தொகுப்பு” நூல்களை வழங்கினார். மொத்தகாம 430 நூல்கள் வழங்கப்பட்டன.

UPSRSelangor3 UPSRSelangor4

Scroll to Top