MH17 பலியான மலேசியர்கள் 20 பேரின் பட்டியல்

MH17 பலியான மலேசியர்கள் 20 பேரின் பட்டியல்

38746630

நாளை நெதர்லாந்திலிருந்து மலேசியாவுக்குக் கொண்டுவரப்படும் MH17 பேரிடரில் பலியான மலேசியர்கள் 20 பேரின் பட்டியல் பின்வருமாறு:

 

1.Mastura Mustafa (பெண்) – விமானப் பணியாளர் – முஸ்லிம்
2.Ahmad Hakimi Hanapi (ஆண்)- தொழில்நுட்ப உதவியாளர் – முஸ்லிம்
3.Hamfazlin Sham Mohamed Arifin (பெண்) – விமானப் பணியாளர் – முஸ்லிம்
4.Nur Shazana Mohamed Salleh (பெண்) – விமானப் பணியாளர் – முஸ்லிம்
5.Dora Shahila Kassim (பெண் ) – விமானப் பணியாளர் – முஸ்லிம்
6.Foo Ming Lee (ஆண் ) – பயணி – பெளத்தர்
7.Karamjit Sigh Karnail Singh (ஆண் ) – பயணி – சீக்கியர்
8.Ng Qing Zheng (ஆண்) – பயணி – பெளத்தர்
9.Mabel Anthony Samy (பெண்) – பயணி – Kristian
10.Paul Rajasingam/Sivagnanam (ஆண்) – பயணி – Kristian
11.Elisabeth Ng Lyeti (பெண் ) – பயணி – பெளத்தர்
12.Lee Hui Pin (பெண்) – விமானப் பணியாளர் – பெளத்தர்
13.Angeline Premila Rajandaran (பெண் ) – விமானப் பணியாளர் – கிறிஸ்துவர்
14.Ariza Ghazalee (பெண்) – பயணி – முஸ்லிம்
15. Muhammad Afif Tambi (ஆண் ) – பயணி – முஸ்லிம்
16. Noor Rahimmah Mohd Nor (பெண்) – பயணி – முஸ்லிம்
17. Chong Yee Pheng (பெண்) – விமானப் பணியாளர் – கிறிஸ்துவர்
18. Azrina Yakob (பெண்) – விமானப் பணியாளர் – முஸ்லிம்
19. Mohd Ali Md Salim (ஆண் ) – பயணி- முஸ்லிம்
20. Hasni Hardi Parlan (ஆண்) – பயணி – முஸ்லிம்