மலேசியா

இன்றும் தொடர்கிறது அன்வார் மீதான ஓரினப்புணர்ச்சி வழக்கு

நவம்பர் 3, இரண்டாவது ஓரினப்புணர்ச்சி வழக்கில் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டு சிறைதண்டனைக்கு எதிரான இறுதி மேல் முறையீட்டு வழக்கின் அரசு தரப்பு சார்பில்

நான் அடுத்த பிரதமராக மாட்டேன்: டாக்டர் மகாதிர் முகம்மட்

நவம்பர் 1, புத்ரா ஜெயாவில், பன்னாட்டு இஸ்லாமிய கருத்தரங்கு ஒன்றில் பங்கோற்ற டாக்டர் மகாதிர் முகம்மட் தாம் மீண்டும் நாட்டை வழிநடத்த வந்துவிடலாம் என்று பிரதமர் நஜிப் அப்துல்

குதப்புண்ர்ச்சி வழக்கை பார்ப்பதற்காக மலேசியா வந்துள்ளார்: எலிசபெத் இவாட்

நவம்பர் 1, புத்ரா ஜெயாவில், செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலியாவின் கூட்டரசு நீதிமன்றத்தின் முதலாவது பெண் நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் எலிசபெத் இவாட் இவருக்கு வயது 81. இவர்

3 மில்லியன் ரிங்கிட் கேட்க்கும் கடத்தல்காரர்கள்

நவம்பர் 1, பிலிப்பைன்சில் மலேசியர் ஒருவரைக் கடத்திவைத்துள்ள தீவிரவாதிகள், நவம்பருக்குள் பிணைப்பணம் கொடுக்காவிட்டால் அவரைக் கொல்லப்போவதாக மிரட்டியுள்ளனர். சான், ஜூன் மாதம் சாபா, குனாக் நகரில் அவருடைய மீன்

அரசுத்தரப்பு என்ன சொல்லப் போகிறது

நவம்பர் 1, அன்வார் தரப்பு தங்களது தற்காப்பு வாதத்தை ஆணித்தரமாக எடுத்து வைத்ததை தொட்ர்ந்து, அந்த வாதத்திற்கு அரசாங்கத் தரப்பு என்ன பதில் சொல்லப் போகின்றது என்பதை

MH 370 மலேசியன் ஏர்லைன்ஸ், அரசு மீது 2 சிறுவர்கள் வழக்கு

அக்டோபர் 31, மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த ஒருவரின் 2 மகன்கள் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி

நீதித்துறையை மக்கள் நம்பவில்லை

அக்டோபர் 31, மலேசியாவின் நீதித்துறை மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என 48 விழுக்காட்டு மலேசியர்கள் கூறியுள்ளனர். மெர்டேகா சென்ட்டர் நடத்திய ஒர் கருத்துக்கணிப்பில் இந்த முடிவு வெளியாகியுள்ளது.

அம்னோ-ஜசெக மோதல்

அக்டோபர் 31, அன்வார் இப்ராஹிமின் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்த மலாயா பல்கலைக்கழக மாணவர்கள் விஷயத்தில் அம்னோவும் டிஏபியும் முட்டிமோதிக் கொண்டிருக்கின்றன.

சுவாமி விவேகானந்தா ஆசிரமத்தை காப்பாற்ற வேண்டும்

அக்டோபர் 31, பிரிக்பீல்ட்சில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தா ஆசிரமத்தின் மறுசீரமைப்பு பணியை நிறுத்தச் சொல்லி ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி தேசிய புராதன அமைப்பிற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள்

குளறுபடியான மரபணுவைத்தவிர அன்வாருக்கு எதிராக எந்த சாட்சியமும் இல்லை

அக்டோபர் 31, முரண்பாடுகள் நிறைந்த மரபணுவைத் தவிர வேறு எந்த சாட்சியமும் இல்லாத நிலையில், அன்வாருக்கெதிரான குற்றச்சாட்டு சட்டப்படி தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என ராம்கர்ப்பால் சிங் ஆணித்தரமாக