என் தமிழ்

3 மில்லியன் ரிங்கிட் கேட்க்கும் கடத்தல்காரர்கள்

re

நவம்பர் 1, பிலிப்பைன்சில் மலேசியர் ஒருவரைக் கடத்திவைத்துள்ள தீவிரவாதிகள், நவம்பருக்குள் பிணைப்பணம் கொடுக்காவிட்டால் அவரைக் கொல்லப்போவதாக மிரட்டியுள்ளனர்.

சான், ஜூன் மாதம் சாபா, குனாக் நகரில் அவருடைய மீன் வளர்ப்புப் பண்ணையில் இருந்தபோது அபு சயாப் கிளர்ச்சிக்காரர்கள் என ஐயுறப்படுவோரால் கடத்திச் செல்லப்பட்டார். அவர் பிலிப்பின் தீவான ஜோலோ-வுக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அவரை விடுவிக்க கடத்தல்காரர்கள் 3 மில்லியன் ரிங்கிட் கேட்பதாக அவரின் மனைவி கூறினார்.

Scroll to Top