நவம்பர் 1, அன்வார் தரப்பு தங்களது தற்காப்பு வாதத்தை ஆணித்தரமாக எடுத்து வைத்ததை தொட்ர்ந்து, அந்த வாதத்திற்கு அரசாங்கத் தரப்பு என்ன பதில் சொல்லப் போகின்றது என்பதை நாடே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்த மேல்முறையீட்டு வழக்கில் அரசாங்கத்தை பிரநிதிப்பதற்கு முகமட் ஷாபி அப்துல்லாவை நியமித்துள்ளது. இவருக்கு துணை அரசாங்க வழக்கறிஞர் முகமட் ஹனாபியா ஸகாரியா உதவி செய்கிறார்.